சிக்கன சிங்கம் மைத்திரி?


இலங்கையில் பிரதமரோ அல்லது அமைச்சரவையோ இல்லாத நிலையிலும் மைத்திரியோ மிகவும் கடமை உணர்வுடன் பணியாற்றுவது போல காண்பிக்க தவறவில்லை.

அரச திணைக்கள நிகழ்வுகளை ஹோட்டல்களில் நடத்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி உத்தரவிட்டுள்ளார்.

அரச நிகழ்வுகளை நடத்த போதிய அரச கட்டடங்கள் உள்ளதால் அவற்றினை பயன்படுத்தவும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

No comments