ரணிலேதான் வேண்டும்: ஐக்கிய தேசிய முன்னணி


ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணையொன்றை எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.அடுத்த பிரதமராகலாமென எதிர்பார்க்கப்படும் சஜீத் பிரேமதாசவினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இன்று அல்லது அடுத்துவரும்; நாட்களில் நாடாளுமன்ற செயலாளரிடம் குறித்த பிரேரணை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments