உடுத்துறையில் சுனாமி நினைவாலய நினைவேந்தல்

‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை சுனாமி நினைவாலய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


No comments