விமல் வீரசன்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்?


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நிரந்தர நியமனம் இன்றி சேவையிலிருந்த ஊழியர்கள் சிலரை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த ஊழியர்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வீடமைப்பு அதிகார சபை அமைச்சர் விமல் வீரவன்சவின் வீடமைப்பு கட்டுமானப்பணிகள் மற்றும் சமூர்த்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments