ரணிலா? பேச்சே வேண்டாம்:மைத்திரி!


தன்னுடன் சேர்ந்து வேலை செய்யமுடியாத ரணில் விக்கிரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் பிடிவாதம் பிடித்துள்ளார்.

அதிலும் 225,பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்தாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கமாட்டேன் என வெட்டொன்று துண்டு இரண்டாக ஐனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றிரவு மைத்திரியுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் ரணிலுடன் அவரது தரப்பு இன்றிரவு பேச்சுக்களை நடத்திவருகின்றது.

No comments