மஹிந்த நாளை மேன்முறையீடுமேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (03) வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, மஹிந்த தரப்பு, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டொன்றை நாளை (04) செய்யவுள்ளது.

அரசியலமைப்பை வியாக்கியானத்துக்கு உட்படுத்தும் அதிகாரம், உயர்நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக நாளை உயர் நீதிமன்றை நாடவுள்ளதாக அறிவித்து்ளனர்.

No comments