விடுதலைப் புலிகளிடம் எப்படி வாங்கிக்கட்டினோம் - கண்காட்சி நடத்தும் கடற்படை

திருகோணமலை துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கடற்படைதளத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்பு லிகளுடைய போா் ஆயுதங்கள், சீருடைகள், கடல் கன்னிவெடிகள் போன்றவற்றை கடற்படையினா் காட்சிப்ப டுத்தியுள்ளனராம்.

தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகள் எப்படியெல்லாம் அடிவாங்கினோம் என உறுதிப்படுத்தும் வ கையில் புகைப்படங்கள், பொருட்கள் ஊடாக கடற்படையினா் காட்சிப்படுத்தியுள்ளமை சமூக வலைத்தளங் களில் வரைலாக பரவி வருகின்றது.

கடற்படையின் இந்த துாதன சாலையில் காங்கேசன்துறையில் கடற்கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட க டற்படை படகுகளின் எச்சங்கள், அவற்றின் படங்கள், தமிழீழ விடுதலை புலிகளால் தயாாிக்கப்பட்ட கப்பல் தகா்க்கும் குண்டுகள் போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகள் எவ்வளவு கட்டமைக்கப்பட்டிருந்தாா்கள். என்பதை பாா்க்க கூடியதாக உள்ளது. இங்கு நாளாந்தம் சுமாா் 2 ஆயிரம் போ் வருகிறாா்கள் என்றால் அதில் 10 போ்தான் தமிழா்கள் என கூறப்படுகின்றது.



No comments