நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானது! உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என சிறீலங்கா  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானதென, உயர்நீதிமன்றம் தனது இன்று தனது அறிவித்துள்ளது.

No comments