பிரான்சில் தேசத்தின் குரல் அவர்களின் 12-வது ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும், அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு நந்தியாரில் (05, Allée de Savoie , 92000 Nanterre ) இல் நடைபெற உள்ளது.

No comments