Header Shelvazug

http://shelvazug.com/

பெல்ஜியத்தில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் பெல்ஜியம் மாவீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இவ்நிகழ்வை மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

#Bulgium Tamil
No comments