அறிவியல் நகரில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு
அந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.பல்கலைகழக வாளகம் இயங்கி வருகின்றது. தற்போது குறித்த பகுதியில் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதற்காக நேற்றைய தினம் நிலத்தினை தோண்டிய போது அபாயகரமான வெடி பொருட்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து தற்போது கட்டடப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
Post a Comment