மகிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.
அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்.
Post a Comment