களிக்காடு மாவீரர் துயிலுமில்லமும் எழுச்சி கொள்கிறது


தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான களிக்காடு மாவீரர் துயிலுமில்லத்தின் அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில் நாளை நடைபெறும் மாவீரர் நாளுக்காக களிக்காட்டு மாவீரர் துயிலுமில்லம் எழுச்சி கொண்டுள்ளது.

No comments