மாவீரர் நாள் இத்தாலி பலெர்மோல்

இத்தாலி பலெர்மோவில்
தமிழீழத் தேசிய மாவீரர்  நாள் வணக்க
நி்கழ்வுகளும் எழுச்சி கலை நிகழ்வுகளும் மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகின ஆரம்ப நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் சு.ச்சிதானந்தம் அவர்கள் ஏற்றி வைக்க மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொதுச்சுடர் ஈகச்சுடர் மலர்மாலையினை அணிவித்தனர் தொடர்ந்து மாவீர் எழுச்சி கானங்கள் மாலதி கலைப்பள்ளி மாணவர்களின் விடுதலை நடனங்கள் திலீபன் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்கள் மாவீரர் பச்சுப் போட்டிகள் நடை பெற்றது

No comments