றோ சதி பிசுபிசுத்ததா?

தன்னை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான றோ முயற்சித்ததாக இலங்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் இந்தியா- இலங்கைக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்கவே குறித்த கதை அவிழ்த்துவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய “றோ” உளவு அமைப்பின் பெயரை தொடர்புபடுத்துவதாக, சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (17) அரசங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.

No comments