கவிழந்தது நல்லாட்சி: மஹிந்த புதிய பிரதமர்!

கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இழந்துள்ளார். புதிய ஆட்சி மாற்றத்தின் கீழ் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

No comments