சிறிலங்காவின் புதிய அமைச்சரைவை பதவியேற்றது


பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரைவை சற்றுமுன் பதவியேற்றது

01) மகிந்த ராஜபக்ச - பிரதமர் மற்றும் நிதி பொருளாதார விவகார அமைச்சர்
02) நிமல் சிறிபாலடி சில்வா - போக்குவரத்து மற்றும் சமூக சேவைகள் அமைச்சு
03) சரத் அமுனுகம - வெளிவிவகார அமைச்சு
04) மகிந்த சமரசிங்க - கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சு
05) மகிந்த அமரவீர - விவசாய அமைச்சு
06) ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க அமைச்சு
07) விஜயதாச ராஜபக்ச - கல்வி உயர்கல்வி அமைச்சு
08) விஜித் விஜயமுன் சொய்சா - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்
09) பைஸ்ஸர் முஸ்தபா - மாகாண சபை, உள்துறை, விளையாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
10) டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சர்
11) ஆறுமுகம் தொண்டமான் - மலைநாட்டின் புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.
12) வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்
13) வடிவேல்சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
14) ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர்.





No comments