தடை அதை உடை!


வவுனியாவின் நெடுங்கேணியிலுள்ள எல்லைக்கிராமத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசை மிக விமர்சையாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழாவினை முதிரம்பிட்டி கிராம மக்கள் மிக விமர்சையாக நடாத்தி முடித்திருக்கின்றனர்.நாளையும் பூசைகள் நடைபெறவுள்ளது.

இலங்கை காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களமென்பவை 400 மீற்றரிற்கு அப்பால் வழிபடவேண்டும்,ஆலய சூழலிற்கு செல்லவேண்டாமென்ற தடைகளை உடைத்து மக்கள் வழிபாடுகளை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments