மன்னாரில் வீடு ஒன்றில் தீ விபத்து! 25 இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!
தலைமன்னாரில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தலைமன்னார், பியர் கேம்பலஹவுஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது இது வரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment