மகாவலி நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயிரக் கணக்கில் அணிதிரண்ட மக்கள்

மகாவலி எல் திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிமிக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முல்லைத்தீவில் அணிதிரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எம்மக்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலிருந்து தமிழ் மக்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
No comments