அம்பாறையில் காட்டு யனை தாக்கியதில் முதியவர் பலி!

அம்பாறை, உதயபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 60 வயது நபர் எனத் தொியவருகின்றது. வீடு நோக்கி வீதியால் சென்றுகொண்டிருந்த போதே யானை குறித்த முதியவரைத் தாக்கியுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

No comments