மணிவண்ணனிற்கு தடை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து கட்டளை வழங்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments