வேழமாலிகிதனுக்கு ரி.ஐ.டி அழைப்பு


கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் சிறிதரனின் நெருங்கிய சகாவும் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளருமான அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது குறித்து பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் அவருக்கு இன்று (27) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments