மைத்திரியிடம் முன்வைக்கப்பட்ட ஆறு கோரிக்கை!


சிங்கள மயமாக்கலுக்கான  எதிர்த்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த  மகாவலிக்கு எதிரான தமிழர் மரவுரிமை பேரவை இலங்கை ஜனாதிபதியிடம் ஆறு அம்சக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

முல்லைதீவு அரச அதிபரிடம் மகாவலிக்கு எதிரான தமிழர் மரவுரிமை பேரவையினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை இலங்கை ஜனாதிபதியிடம் சேர்ப்பிப்பதற்காக கையளித்துள்ளனர்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நேற்று பேசிய மைத்திரி முல்லைதீவில் நிலஆக்கிரமிப்பு நடைபெறவில்லையென வாதிட்டுக்கொண்டிருக்கையில் ஆதாரங்களுடன் அவருக்கான மகஜரை மகாவலிக்கு எதிரான தமிழர் மரவுரிமை பேரவை அனுப்பி வைத்துள்ளது.

No comments