திருகோணமலையில் பாரவூர்த்தி குடைசாய்தது! இருவர் படுகாயம்!

திருகோணமலையில் பாரவூர்த்தி ஒன்று குடைசாய்ந்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை நடந்துள்ளது.

மண் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் ரக பாரவூர்த்தி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்த்தி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments