யாழ். நீர்வேலியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி!

யாழ்ப்பாணம் நீர்வேலியில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நடைபெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மலை நடைபெற்ற இப்போட்டியில் தமிழ் தாயகப் பகுதியிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். குறித்த போட்டியை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 
No comments