வடமாகாண கூட்டுறவு திணைக்கள புதிய கட்டட திறப்பு விழா!

வடமாகாண கூட்டுறவு  திணைக்கள  புதிய கட்டட   திறப்பு  விழா கூட்டுறவு  ஆணையாளர் வாகீசன் தலைமையில்   கைதடி கூட்டுறவு  திணைக்கள வளாகத்தில்  இடம்பெற்றது  


 இதில் வடமாகாண கூட்டுறவு  அமைச்சர் கௌரவ அனந்தி  சசிதரன் அவர்கள்  கட்டட   நாடாவை  வெட்டி  கட்டிடடத்தை திறந்து வைத்து நிகழ்வை   சிறப்பித்திருந்தார்
No comments