யாழ் கோட்டையில் இராணுவமுகாம் அமைக்கும் படையினர்!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவமுகாம் அமைக்கும் செயற்பாட்டை தீவிரமாகப் படையினர் ஆரம்பித்துள்ளனர். சீனா வழங்கிய கூடாரங்கள் மற்றும் பொருட்களை வைத்து இராணுவ முகாம் அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றி கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைக்கும் பணி நடைபெறுகின்றது என தொல்பொருள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க தெரிவித்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments