கிழக்கில் சைக்கிள் சின்னத்தில் முன்னணி போட்டி - முதலமைச்சர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பாம்

மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி தனது கட்டமைப்பினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பலப்படுத்தி தொடர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என அரசியற் கட்சிகள் குழம்பிப் போயிருக்க
கிழக்கு மாகாணத்தில் முதல்வர் வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களையும் அடையாளப்படுத்திவருவதாக குறிப்பிட்டுள்ள முன்னணியினர் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கில் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

அந்த வகையில் மட்டு நகரின் மாவட்ட நிர்வாகிகள் தெரிவை வெற்றிகரமாக முடித்து தனது தேர்தலுக்கானை வேகத்தை முடிக்கி விட்டுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

மட்டு நகர் நிர்வாகிகள் முகவரி அடங்கலாக ....

1.தர்மலிங்கம் சுரேஸ் (மாவட்ட அமைப்பாளர் -0771178309)

2. உமாசங்கர் (மாவட்ட உதவி அமைப்பாளர் கல்லடி-0775027554)

3. குழந்தைவேல் ஜெகநீதன் (மாவட்ட செயளாளர் முரக்கொட்டாஞ்சேனை -0772300145)

4. கந்தையா கனகசபை (மாவட்ட பொருளாளர் கல்லடி - 0770042961)

5. .............. பின்னர் அறிவிக்கப்படும் (மாவட்ட மகளீர் அணித்தலைவி)

6. வினிதா (மகளீரணி துணைத்தலைவி வெல்லாவெளி)

7. தம்பி முத்து கயேந்திரன் (மாவட்ட பிரச்சார செயளாளர் கொக்கட்டிச்சோலை -0770308073)

8. குமாரசிங்கம் (நிர்வாக செயளாளர்) (கிரான் - 0770042961)

9.ஜெயரூபன் (மாவட்ட இளைஞர் அணி தலைவர் வாகரை -0756853934)

10.பிரதீபன் பல்கலை மாணவன் (மாவட்ட துணை இளைஞரணி தலைவர் வவுணித்தீவு -0757929343)

11.மணிமோகன் (மாவட்ட பொருண்மிய பிரிவு - 0776957978 )

12.ரமணன வழக்கறிஞ்சர் (மாவட்ட நீதி நிர்வாக பிரிவு )

13. சி. சுதன் (மாவட்ட கல்விப்பிரிவு வாழைச்சேனை)

No comments