யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நகரில் தமிழின அழிப்பு நாள் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் முன்பாக அணிதிரண்டு பேரணியாக வடமத்திய மாகாணத்தின் சட்டசபை (லண்டராக்) முன்றலில் வந்து அஞ்சலி வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றன.

No comments