காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ அருகே மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். அங்கு போராட்டம் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

No comments