ஐ.தே.கயின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுக்கவுள்ளதாகத் மேலும் அவர் தொிவித்தார்.

No comments