சவூதியில் தொடரும் கனமழை!


நேற்று (04) முதல் பெயும் அடை மழை காரணமாக சவூதி அரேபிய நெடுஞ்சாலைகளில் நீர் நிறைந்துள்ளது. மேலும் கமிஸ் முஷாய்ட், சரத் உப்பிதா, தரிப், நிமாஸ், தனுமா, பிஷா, சவாடா, கய்பர் அல் ஜானூப், அல்-ஜவா, அல்-ஊரின், ஷாஃப், கத்ரா இடாடா, அல் யஜீத் மற்றும் அல் சரன் பகுதிகளில் வசிப்போரை அவதானத்துடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது

No comments