பிரான்சின் முன்னணி தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் சர்வதேச
தொழிலாளர் தினமான மே 1 அன்று பாரிசு பஸ்ரிலில் இருந்து 14.00 மணிக்கு
ஆரம்பமாகும் மேதினப் பேரணியில் தமிழினத்தின் இன்னல்களை சர்வதேசத்துக்கு
எடுத்துரைக்க பிரான்சுவாழ் தமிழ் மக்களும் பங்குபற்றி தமிழினத்தின்
உரிமைக்கு குரல் கொடுப்போம்.

Post a Comment