மாலியில் கிளர்சியாளர்களின் தாக்குதலில் பொதுமக்கள் 40 போ் பலி!

இதுபற்றி அந்த பகுதியின் ஆளுநர் டாவுடா மைகா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அவகாசா மற்றும் ஆன்டிரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Post a Comment