காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாகாண சபை முன்பாக போராட்டம்!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில் இருந்து வருகை தந்து வடக்கு மாகாண சபை முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் காணாமாலாக்கப்பட்டவர்களின் போராட்டம் 400 ஆவது நாளைக் கடந்துள்ள நிலையிலேயே இந்தப் போராட்டத்தில ஈடுபட்டனர்.

No comments