தையிட்டி போராட்டத்தில் காலை வாரிய தேசிய மக்கள் சக்தியினர் - பொலிசாரின் அடாவடியை கண்டித்து கறுப்பு பட்டி அணியவும் மறுப்பு
தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண...மேலும்......