Header Shelvazug

http://shelvazug.com/

உலகத் தமிழ் அமைப்பு நடத்தும் மாபெரும் மாநாடு்!


தமிழினத்தின் தலைமுறையைஅழிக்க வரும் எமன் - நீட் ஒன்று கூடுவோம். உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க முதல் முறையாக
மாணவர்களே நடத்தும் மாபெரும் மாநாடு். இடம்: சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கம் நாள்: 19.4.2018 கிழமை: வியாழக்கிழமை நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை.