இளைஞனின் மர்ம மரணம் குறித்து தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணை!


யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துளள்னர். 

No comments