படைச்சிப்பாய் ஒருவர் பலி - மேலும் 11 பேர் காயம்!





மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒருநாள் விஜயமாக மன்னாருக்குச் சென்றிருந்த சுகாதார அமைச்சர், விபத்து தொடர்பான தகவலை அறிந்ததும் பேசாலை வைத்தியசாலைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த படைச்சிப்பாய்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.

No comments