தனியார் கிளினிக் இல்லை:ஆனாலும் வீட்டுச்சாப்பாடு!

 


விளக்கமறியலிலுள்ள ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கமைய அவர் தேசிய கண் மருத்துவமனைக்குக் அழைத்து வரப்பட்டார்.

No comments