தீயிணைப்பில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானது!
கிரீஸில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏதென்ஸுக்கு மேற்கே, அட்டிகாவின் சத்தா எனும் பரந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்ததாக தீயணைப்புத் துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

Post a Comment