கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக கறுப்பு யூலை நினைவேந்தல்


1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின்  நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

No comments