இயக்கச்சியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் 

இயக்கச்சியை சேர்ந்த சிவகுமார் சிவதாஸ் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments