டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வு!!


இதுவரை பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 61,060-ஐ எட்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பிரிவின் பொறுப்பு இயக்குநர், இந்தத் தொற்றுகளில் 5,663, ஜூலை மாதத்தின் கடைசி ஐந்து நாட்களுக்குள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் அடங்குவர்.


No comments