ஹோர்முஸ் நீரிணையில் டேங்கர் கப்பல் தாக்கப்பட்டது
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை தாக்கப்பட்டது.
அந்த எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாகத் இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்தது. கப்பலின் பாலப்பகுதியில் சேதம் ஏற்பட்டது. ஆனால் அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்தனர்.
கப்பல் மீதான தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Post a Comment