டெல் அவிவின் ஹபிமா சதுக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் இஸ்ரேலியர்கள் போராட்டம்


நேற்று சனிக்கிழமையன்று டெல் அவிவின் ஹபிமா சதுக்கத்தில், ஈரான் மீதான போருக்கு எதிராக நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் போருக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடியும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும், தீவிர பழமைவாத யூத இராணுவத்தினருக்கான விலக்குகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், 2023 அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதல் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

No comments