பாகிஸ்தானில் தொடருந்தில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி!

பாகிஸ்தானின் குவெட்டாவில் தொடருந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி அல்

அரபியா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்த குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இதில் சரக்கு தொடருந்து தடம் புரண்டதாகவும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

No comments