இலங்கை ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் சரிந்தது!


இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று (21) ரூ. 354.03 ஐ எட்டியது.

டாலரின் வாங்கும் விலை ரூ. 342.63 ஆக இருந்தது.

நேற்று அதன் விற்பனை விலை ரூ. 342.70 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

No comments