மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 நபர்களைக் கைது செய்துள்ளதாக ஈரான்


மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 நபர்களைக் கைது செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் 35 பேரைக் கைது செய்துள்ளது. இவர்களில், மொசாட் அமைப்புடன் தொடர்புடையவர்கள், ஆயுதக் கடத்தல்காரர்கள் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களின் உறுப்பினர்கள் அடங்குவர் என அதன் உளவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஆறு மாகாணங்களில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என ஐஆர்என்ஏ வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments